எப்படிச் செய்வது?வீட் சேமியாவை உப்பு, எண்ணெய் கலந்த சுடுநீரில்
போட்டு வடிகட்டி அலசி உதிர்த்துக் கொள்ளவும். அரைக்க கொடுத்த பொருட்களை
அரைத்துக் கொள்ளவும். கடாயில் நெய் விட்டு சூடானதும் வெங்காயம், தக்காளி,
பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சைவாசனை போக வதக்கவும்.
பின் மிளகாய்த்தூள், அரைத்த மசாலா வதக்கி, காய்கறிகளை சேர்த்து தண்ணீர்
ஊற்றாமல் வதக்கவும். உதிர்த்த சேமியாவை சேர்த்து கிளறி பொரித்த பிரெட்
துண்டுகள், கொத்தமல்லி தூவி அலங்கரித்து பரிமாறவும்.
வீட் சேமியா பிரியாணி
98
previous post