எப்படிச் செய்வது?சுடுநீரில் உப்பு, எண்ணெய் கலந்து வீட் சேமியா
சேர்த்து வடிகட்டி அலசி உதிர்க்கவும். வீட் சேமியாவுடன் எண்ணெயை தவிர மற்ற
பொருட்களை சேர்த்து நன்கு கலந்து பிசைந்து, டிக்கிகளாக தட்டி, சூடான
தவாவில் நெய் விட்டு டிக்கிகளை போட்டு இருபுறமும் பொன்னிறமாக வெந்ததும்
எடுத்து சூடாக பரிமாறவும்.
வீட் சேமியா டிக்கிஸ்
99
previous post