திங்கள்சந்தை, ஆக. 15 : சிபிஐஎம்எல் விடுதலை கட்சியின் காரங்காடு உள்ளூர் கமிட்டி கூட்டம் ஜாண்சன் தலைமையில் நடந்தது. மாவட்ட செயலாளர் அந்தோணிமுத்து சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். வீட்டுமனை மற்றும் மாத பென்ஷன் ரூ. 3000 கேட்டு அரசை வலியுறுத்தி கட்டுமான அமைப்பு சாரா தொழிலாளர்களை சந்தித்து 1500 கையெழுத்துக்கள் வாங்கி அரசுக்கு அனுப்புவது. ஏஐசிசிடியு அகில இந்திய மாநாடு பிப்ரவரி மாதம் டெல்லியில் நடைபெற உள்ளது. இதையொட்டி கன்னியாகுமரி மாவட்டத்தில் 50 ஆயிரம் உறுப்பினர்களையு
வீட்டுமனை, பென்சன் கேட்டு கையெழுத்து இயக்கம்
previous post