சிவகங்கை, ஆக. 31: சிவகங்கை அருகே கூத்தாண்டன் கிராமத்தில் பட்டு வளர்ச்சித்துறை, வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை சார்பில் மல்பரி சாகுபடி, வெண் பட்டுப்புழு வளர்ப்பு குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி முகாம் உதவி இயக்குநர் கணபதி தலைமையில் நடைபெற்றது.
விவசாயிகளுக்கு பயிற்சி
previous post