பயிற்சி நடைபெற்றது. வேளாண்மை துணை இயக்குநர்(நுண்ணீர் பாசனம்) செல்வி தலைமை வகித்தார். வேளாண்மைத்துறை திட்டங்கள், கலைஞர் ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டம், இயற்கை விவசாயம், மண்புழு நன்மைகள், நவதானிய பயறு விதைப்பு, பசுந்தாள் உரப் பயிர் விதைத்து மடக்கு உழுவதால் கிடைக்கும் தழைச்சத்து, அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா உரங்கள் பயன்பாடு, அட்மா திட்டம், கோடை உழவு நன்மைகள், விதை தேர்வு முறைகள், விதையின் படிநிலைகள் உள்ளிட்டவை குறித்து விவசாயிகளுக்கு செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.