Thursday, July 25, 2024
Home » வில்லரசம்பட்டியில் நாளை மின்நிறுத்தம்

வில்லரசம்பட்டியில் நாளை மின்நிறுத்தம்

by Karthik Yash

ஈரோடு, ஜூன் 18: ஈரோடு வில்லரசம்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் நாளை 19ம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பாரதியார் நகர், வீரப்பம்பாளையம் பைபாஸ், ஐஸ்வர்யா கார்டன், சுப்பிரமணியநகர், வெட்டுக்காட்டுவலசு, ஈகிள்கார்டன், கருவில்பாறைவலசு, அடுக்கம்பாறை, சூளை, அன்னைசத்யாநகர், முதலிதோட்டம், மல்லிநகர், ஈபிபி நகர், கந்தையன் தோட்டம், விஜிபி நகர், தென்றல் நகர், பொன்னி நகர், சீனாங்காடு, ராசாம்பாளையம், முத்துமாணிக்கம் நகர், ரோஜா நகர், அருள்வேலன் நகர், எல்விஆர் காலனி ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என்று மின்வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

ten + 14 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi