எப்படிச் செய்வது?மீனை வேகவைத்து கொள்ளவும். அரிசியை உதிர் உதிராக; சாதமாக வடித்துக் கொள்ளவும். கடாயில் வதக்க கொடுத்த பொருட்களை; ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து நன்றாக வதக்கி தூள் வகைகள், புளிக்கரைசல் சேர்த்து கெட்டியான மசாலாவாக வதக்கிக் கொள்ளவும்.; தோசைக்கல்லை சூடு செய்து மீன், சாதம், மசாலாவை சேர்த்து பிரட்டி கொத்தமல்லியைத் தூவி பரிமாறவும்.
விரால் மீன் கல் சோறு
106
previous post