செய்முறை பாதாம் பருப்பு, வால்நட் இரண்டையும் முதல்நாள் இரவே
தண்ணீரில் ஊறவைத்து அரைத்துக் கொள்ளவும். அத்திப்பழத்தையும் தனியாக
ஊறவைத்து விழுதாக அரைக்கவும். அரைத்த அனைத்து விழுதுகளையும் பாலில்
சேர்த்து பாதியாகும் வரை சுண்ட காயச்சவும். பிறகு பொடித்த வெல்லத்தைச்
சேர்த்து, ஆறியதும் பரிமாறவும்.;குறிப்பு: ஒமேகா 6, 3 சத்துக்கள்
நிறைந்த வால்நட் உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது. கூடவே வைட்டமின் இ,
பி மற்றும் புரதச்சத்து இருப்பதால், பெண்களின் மார்பகப் புற்றுநோய்,
ஆண்களின் புராஸ்ட்ரேட் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் வல்லமை கொண்டது.
அத்திப்பழத்தில் உள்ள நார்ச்சத்து, இரும்புச்சத்து மற்றும் விட்டமின்கள்
உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது.
வால்நட் பாதாம் மில்க்
previous post