செய்முறை ஒரு அகலமான பாத்திரத்தில் நறுக்கிய ஆப்பிள்,
பேரீச்சம்பழம், தர்பூசணி, உலர்ந்த திராட்சை, வாழைப்பழம், அத்திப்பழம்
சேர்த்து கலந்து கொள்ளவும். இதனுடன் பொடியாக நறுக்கிய வால்நட் மற்றும்
பாதாம் பருப்பை சேர்க்கவும். இதில் கிவி மற்றும் அவகடோ பழத்தையும் சேர்த்து
சாப்பிடலாம்.
வால்நட் ஃப்ரூட் மிக்ஸ் சாலட்
previous post