பழநி, ஜூன் 3: பழநி அருகே கலிக்கநாயக்கன்பட்டியில் வளர் இளம்பெண்களுக்கான விழிப்புணர்வு முகாம் நடந்தது. இதில் பெண் கல்வியின் அவசியம், பாலியல் குறித்த தெளிவுகள் ஏற்படுத்த வேண்டியதன் அவசியம், தொடுதலில் உள்ள வேற்றுமைகள், பெண்களுக்கான சட்டங்கள், பாலியல் குற்றங்களுக்கான தண்டனைகள் உள்ளிட்டவை குறித்து எடுத்துரைக்கப்பட்டது.