எப்படிச் செய்வது?சீஸ், மசித்த உருளைக்கிழங்கு, தனியாத்தூள்,
மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், வெங்காயம் சேர்த்து சிறு சிறு உருண்டைகளாக
உருட்டிக் கொள்ளவும். மைதா, சோள மாவு, சிறிது தண்ணீர் சேர்த்து கரைத்துக்
கொள்ளவும். வரகு சேமியாவை ஒன்றிரண்டாகப் பொடித்துக் கொள்ளவும். சீஸ் கலவை
உருண்டையை மைதா, சோள மாவு கரைசலில் முக்கி, பின் வரகு சேமியா கலவையில்
பிரட்டி சூடான எண்ணெயில் பொரித்தெடுத்து பரிமாறவும்.
வரகு சேமியா சீஸ் பால்ஸ்
95
previous post