சென்னை: வடமாநில தொழிலாளர்களுக்கு எதிராக வெறுப்பை விதைக்கும் நபர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். அரசியல் ஆதாயத்துக்காக மக்களை பிளவுபடுத்தும் நோக்கில் சில அமைப்புகள் வெறுப்புணர்வை விதைக்கின்றன. வெறுப்புணர்வை விதைக்கும் அமைப்பு, தலைவர், தனிமனிதர் என யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை தேவை எனவும் வானதி சீனிவாசன் கூறியுள்ளார்….