பெரும்பாலும் கோடைகாலங்களில் வெளிர் நிற உடைகளை அணிவது நல்லது. அதே போல் உலோகங்கள் , வெயிட்டான வேலைப்பாடுகள் இருக்கும் உடைகளை தவிர்ப்பதும் நல்லது. ஏனெனில் அடர் நிறங்களும், உலோகங்களும் வெப்பத்தை ஈர்க்கும். மேலும் அதீத சூட்டையே உருவாக்கும். இதில் வெள்ளை நிற உடைகள் இன்னும் சிறப்பானவை. வெப்பத்தை ஈர்க்காமல் அப்படியே திருப்பி அனுப்பும் வகையறாக்கள். வெள்ளை நிற உடைகளும் சிம்பிள் அக்ஸசரிஸ்களும்தான் சம்மருக்கு டக்கரான மேட்சிங்காகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்.
புராடெக்ட் கோட்: 15791110www.limeroad.comவிலை: ரூ.2250பெரும்பாலும் உலோகங்கள் அல்லாத டெரக்கோட்டா நகைகள், மரப்பொருட்களால் செய்யப்பட்ட நகைகள், சில்க் நூல் நகைகள் அதிகம் வெப்பத்தை ஈர்க்காதவைகள். சம்மரில் இம்மாதிரியான நகைகள் பயன்பாடே சிறப்பானது.டெரக்கோட்டா ஜுவல் செட்புராடெக்ட் கோட்: B00WG0RVY0www.amazon.inவிலை: ரூ.525டெரக்கோட்டா வளையல்புராடெக்ட் கோட்: B07DFKZZ9Xwww.amazon.inவிலை: ரூ.349கேன்வாஸ் ஹேண்ட்பேக்புராடெக்ட் கோட்: 2335929www.myntra.comவிலை: ரூ.359ஜூட்டி காலணிகள்புராடெக்ட் கோட்: B07FMBB34Wwww.amazon.inவிலை: ரூ.889வெஸ்டர்ன் சம்மர் ஸ்டைல்ஒல்லியோ, பெல்லியோ இந்த ஹெம் லெங்த் உடைகள் மட்டும் யாரும் அணியலாம். ஸ்லீவ்லெஸ் என் சாய்ஸ் இல்லை எனில் கலர்ஃபுல் ஷ்ரக், கேப் அல்லது கோட் அணிந்து கொள்ளலாம். லைட் வெயிட், வெஸ்டர்ன் ஸ்டைல். பார்க்க மாடர்ன் லுக். மேலும் ரிலாக்ஸான உணர்வும் கிடைக்கும். மேட்சிங்காக வுட்டன் அல்லது திரெட் நகைகள் பயன்படுத்தலாம். இல்லையேல் வெறுமனே ஒரு சின்ன ஸ்டோன் காதில் அணிந்தும் மேட்ச் செய்யலாம்.ரஃபிள் ஹெம் ஸ்லிப் ட்ரெஸ்புராடெக்ட் கோட்: swdress04190301411www.shein.inவிலை: ரூ.1366வுட்டன் நெக்லெஸ்புராடெக்ட் கோட்: B07HFVRFCWwww.amazon.inவிலை: ரூ.330வுட்டன் காதணிபுராடெக்ட் கோட்: B078KV95KMwww.amazon.inவிலை: ரூ.258ஆங்கிள் டை காலணிபுராடெக்ட் கோட்: 118343www.koovs.comவிலை: ரூ.999ஏசிமெட்ரிக் ஷ்ரக்புராடெக்ட் கோட்: 15894247www.limeroad.comவிலை: ரூ.700கேன்வாஸ் ஹேண்ட்பேக்புராடெக்ட் கோட்: B07K34V6PVwww.amazon.inவிலை: ரூ.480ஷாலினி நியூட்டன்…