செய்முறை: ;ஒரு பாத்திரத்தில் வெண்ணெயையும், சர்க்கரையையும் எலெக்ட்ரிக் பீட்டர் கொண்டு நன்கு அடிக்கவும். பின் அதில் ஒவ்வொரு முட்டையாக உடைத்து சேர்த்து கலக்கவும். பின் அதில் லெமன் சாறு, எலுமிச்சை துருவியது ஆகிய வற்றை போட்டு நன்கு கலக்கி பின் ஹேண்ட் பீட்டர் கொண்டு கோதுமை மாவு, பேக்கிங் பவுடர் ஆகியவற்றை அதில் போட்டு கலக்கவும். பிறகு இந்த கலவை யை அவனில் 15-20 நிமிடங்கள் 150 C யில் பேக் செய்யவும்.ஆறிய பின் பட்டர் க்ரீம் கொண்டு அலங்கரித்து பரிமாறவும்.
லெமன் ட்ரிசில் கப் கேக்
58
previous post