Tuesday, October 3, 2023
Home » லாட்டரி சீட்டு விற்றவர் கைது

லாட்டரி சீட்டு விற்றவர் கைது

by Ranjith

 

உடுமலை, ஜூலை10: உடுமலையையடுத்த வாளவாடி ஊராட்சிமன்ற அலுவலகம் அருகில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக தளி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.அதனடிப்படையில் அந்த பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர்.அப்போது அங்கு கேரள மாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த நபரை பிடித்து அவரிடமிருந்த 204 லாட்டரி சீட்டுகளை கைப்பற்றினர்.மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில் அந்த நபர் உடுமலை சிவசக்தி காலனியைச் சேர்ந்த சக்திவேல் (54) என்பது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து அவர் மீது வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

You might be intrested in

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?