செய்முறைஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, உப்பு, பேக்கிங் பவுடர், கோகோ பவுடர் ஆகியவற்றை கலந்து வைக்கவும்.மற்றொரு பாத்திரத்தில் வெண்ணெயையும், சர்க்கரையையும் சேர்த்து எலக்ட்ரிக் பீட்டர் கொண்டு நன்கு அடிக்கவும். பின் முட்டை, சிகப்பு ஃபுட் கலர், ஆயில், வினிகர், மோர், வெனிலா எசென்ஸ் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலக்கியபின் அதில் கோதுமை மாவு கலவையை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கலந்து அந்த கலவையை அவனில்15-20 நிமிடங்கள் 150 C யில் பேக் செய்யவும்.
ரெட் வெல்வெட் கப் கேக்
76
previous post