ஈரோடு: பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.2.16 லட்சத்துக்கு வேளாண்மை விளைபொருள்கள் ஏலம் நடைபெற்றது. பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை வேளாண் விளைபொருட்கள் ஏலம் நடைபெற்று வருகின்றன. அதன்படி, நேற்று முன்தினம் நடைபெற்ற ஏலத்துக்கு 7.91 குவிண்டால் எடையுள்ள 1,583 தேங்காய்களை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.