எப்படிச் செய்வது?வாணலியில் 4 ஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு,
மிளகாய் வற்றல், பெருங்காயத்தூள், உளுந்தம்பருப்பு, கடலைப்பருப்பை போட்டு
வறுக்கவும். இத்துடன் ரவை, சேமியாவை சேர்த்து வறுக்கவும். பின்னர் பொடியாக
நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலையை சேர்த்து வதக்கவும். இதை
தயிர், தேவையான அளவு உப்பு சேர்த்து 15 நிமிடம் ஊற விடவும். இட்லித்தட்டில்
ஊற வைத்த கலவையை மாவு போல ஊற்றி வேக விடவும். அவ்வளவுதான்.. சுவையான ரவா
சேமியா மினி இட்லி ரெடி.
ரவா சேமியா மினி இட்லி
76
previous post