எப்படிச் செய்வது?சேனைக்கிழங்கை
தோல் சீவி சுத்தம் செய்து துண்டுகளாக நறுக்கி, தேவையான அளவு தண்ணீர்
சேர்த்து குக்கரில் வேகவைத்து கொள்ளவும். ஆறியதும் தண்ணீரை வடித்து விட்டு
நன்கு மசித்து, அதனுடன் பொட்டுக்கடலை மாவு, உப்பு, கொத்தமல்லி,
மிளகாய்த்தூள், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கெட்டியாக பிசைந்து
விருப்பமான வடிவில் செய்து கொள்ளவும். கடாயில் எண்ணெயை காயவைத்து யாம்
டிக்கிகளை பொன்னிறமாக பொரித்தெடுத்து சூடாக பரிமாறவும்.
யாம் டிக்கி
74
previous post