விருதுநகர், ஆக.8: முழுமையாக பணமில்லா சிகிச்சை வழங்கக்கோரி ஓய்வூதியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட கருவூல அலுவலகம் முன்பாக அரசு அனைத்து ஓய்வூதியர் சங்க மாவட்ட தலைவர் பரமசிவம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில், மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் ஓய்வூதியர்கள் கோரி க்கை விண்ணப்பங்கள் மீது முடிவுகள் எடுப்பதில் காப்பீடு நிறு வனம் கால தாமதத்தை ஏற்படுத்தி வருகிறது. ஓய்வூதியர்கள் சிகிச்சை மேற்கொண்டதற்கு கோரும் தொகைக்கும் காப் பீடு நிறுவனம் வழங்கும் தொகைக்கும் தொ டர்பின்றி