செய்முறை:கடைசியாகக் கொடுத்துள்ள எண்ணெய் தவிர்த்து மற்ற எல்லாப் பொருட்களையும் கோதுமை, மாவுடன் சேர்த்துப் பிசையவும். தேவையானால் மட்டும் சிறிது தண்ணீர் தெளித்துப் பிசையவும். சப்பாத்திக்குத் தேவை யான அளவு உருண்டைகளாக உருட்டி, கனமான சப்பாத்தி களாக இட்டு, தோசைக் கல்லில் போட்டு, சுற்றிலும் எண்ணெய் விட்டு, வெந்ததும் எடுத்து சூடாகப் பறி மாறவும்….