90
எப்படிச் செய்வது?முளைகட்டிய தானியங்களை ஆவியில் வேகவைத்து கொள்ளவும். கடாயில் எண்ணெயை காயவைத்து கடுகு, கறிவேப்பிலை தாளித்து, உப்பு, வெந்த பயறு, வெள்ளரி, மாங்காய் சேர்த்து பிரட்டி, மிளகுத்தூள் தூவி பரிமாறவும்.