தர்மபுரி, ஆக.30: தர்மபுரிக்கு ஓசூர், ராயக்கோட்டை மற்றும் ஒட்டன்சத்திரம், பாலக்கோடு, பாப்பாரப்பட்டி, அதகப்பாடி, அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி, கம்பைநல்லூர், தொப்பூர், நல்லம்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து முருங்கைக்காய் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. கடந்த மார்ச் மாதம் வரை, ஒரு கிலோ ₹350க்கு விற்பனையானது. முருங்கை சீசன் தொடங்கியதை அடுத்து, வரத்து அதிகரித்துள்ளது. இதனால் விலை சரிந்துள்ளது. நேற்று தர்மபுரி உழவர் சந்தையில், முருங்கைக்காய் ஒரு கிலோ ₹40க்கு விற்பனையானது.
முருங்கைகாய் கிலோ ₹40க்கு விற்பனை
previous post