திருவாடானை, ஆக.31: திருவாடானை மங்களநாதன்குளம் அருகில் உள்ள ஆஞ்சநேயர் கோயில் வாசலில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத முதியவர் ஒருவர் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்குச் சென்ற திருவாடானை போலீசார், உடலை மீட்டு விசாரிக்கின்றனர்.
முதியவர் சடலமாக மீட்பு
previous post