எப்படிச் செய்வது? மிக்சியில் வெங்காயம், பூண்டு, தக்காளியை
சேர்த்து நன்றாக அரைக்கவும். கடாயில் எண்ணெயை காயவைத்து வெந்த முட்டையை
முழுதாக போட்டு 1 நிமிடம் பிரட்டி எடுத்து தனியே வைக்கவும். பின்பு அதே
எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து; அரைத்த மசாலாவை சேர்த்து எண்ணெய்
பிரியும் வரை நன்றாக வதக்கவும். பிறகு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி
கொதித்ததும் முட்டையை நான்கு துண்டுகளாக வெட்டி கலந்து மீண்டும் ஒரு கொதி
விட்டு இறக்கி சாதத்துடன் பரிமாறவும்.
முட்டை மசாலா
previous post