எப்படிச் செய்வது : குக்கரில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி அதில் பட்டை பொடி, கிராம்பு பொடி, சோம்பு சேர்த்து பின் பிரியாணி இலை, கொத்தமல்லி, புதினா சேர்த்து வதக்கவும். பின் அதில் வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்றாக வதக்கவும். பின் பிரியாணி மசாலா, பச்சை மிளகாய், கரம் மசாலா, தயிர் சேர்த்து நன்றாக வதக்கியவுடன் தேவையான தண்ணீர் சேர்த்து கொதி வந்தவுடன் பிரியாணி அரிசியை சேர்த்து, வேக வைத்த முட்டையை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து எலுமிச்சை சாறு, நெய் சேர்த்து 15 நிமிடம் மிதமான சூட்டில் வைத்து இறக்கினால் முட்டை பிரியாணி தயார்.
முட்டை பிரியாணி
96
previous post