எப்படிச் செய்வது?கடாயில் எண்ணெயை காயவைத்து கடுகு, கறிவேப்பிலை தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், தக்காளியை சேர்த்து நன்றாக வதக்கவும். பின் குழம்பு மிளகாய் பொடி, மஞ்சள் தூள், உப்பு போட்டு வதக்கி, 1 டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்றாக வதக்கி, பாதி கிரேவியை தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ளவும். கழுவி சுத்தம் செய்த மீன் துண்டுகளை கடாயில் சுற்றிவர தனித்தனியாக வைத்து, எடுத்து வைத்த கிரேவியை அதன் மேல் ஊற்றி மூடி போட்டு சிறு தீயில் வைக்கவும். பிறகு உடையாமல் திருப்பிப் போட்டு வெந்ததும் இறக்கவும்.
மீன் கிரேவி
86
previous post