செய்முறை :வாணலியில் எண்ணெய் ஊற்றாமல் மிளகு, பெருஞ்சீரகத்தை மிதமான தீயில் வறுத்து தூளாக்கவும். ஒரு பாத்திரத்தில் மிளகுத்தூளை போட்டு, அத்துடன் இஞ்சி பூண்டு விழுது, எலுமிச்சை சாறு, தேவையான அளவு உப்பு, பொடியாக நறுக்கிய கொத்தமல்லியை சேர்த்து நன்றாக கலக்கவும். பின்னர் கழுவிய மீன் துண்டுகளை மிளகு மசாலாவுடன் பிரட்டி 30 மணி நேரம் ஊற வைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி பொன்னிறமாக மீனை பொறித்து எடுக்கவும்.இதமான காரத்தில் மிளகு மீன் வறுவல் தயார்.
மிளகு மீன் வறுவல்
95
previous post