திருச்சி, ஆக.28: ரங்கம் துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் இன்று (ஆக.27) மின்நிறுத்தம் நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நிர்வாக காரணங்களுக்காக இந்த அறிவிப்பை மாற்றி அமைக்கப்பட்டு நாளை (ஆக.29) காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என செயற்பொறியாளர் செல்வம் தெரிவித்துள்ளார்.