செய்முறை: கோதுமை மாவில் 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு தேவையான அளவு
உப்பு சேர்த்து கலக்கவும்.முள்ளங்கி துருவல், கேரட் துருவல்,
வெங்காயத்தாள், பொடியாக நறுக்கிய புதினா, மல்லி எல்லாம் சேர்த்து 2 ஸ்பூன்
எண்ணெய் விட்டு வதக்கி, கலந்து வைத்துள்ள மாவுடன் சேர்க்கவும். அதில்
சிறிது தண்ணீர் விட்டு பிசையவும். தோசைக்கல் காய்ந்ததும் சப்பாத்திகளாக
போட்டு எண்ணையை தூவி எடுக்கவும். சத்தான காலை டிபனாக செஞ்சு அசத்தலாம்…
டிரை பண்ணி பாருங்க…!
மிக்ஸ்டு வெஜிடபிள் சப்பாத்தி
74
previous post