நாகர்கோவில், நவ.28: ெவள்ளிச்சந்ைத அருகே காட்டுவிளையில் அமைந்துள்ள அருணாச்சலா ெமட்ரிக் ேமல்நிலைப் பள்ளி மாணவிகள் மாவட்ட அளவிலான விளையாட்டு ேபாட்டிகளில் கலந்து ெகாண்டு தங்கப்பதக்கம் ெபற்றுள்ளனர். 12ம் வகுப்பு மாணவி அபர்ணா 50 மீட்டர், 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் நீச்சல் ேபாட்டியில் கலந்து காண்டு தங்கப்பதக்கங்களைப் ெபற்றுள்ளார். ேமலும் சிலம்ப ேபாட்டியில் 12ம் வகுப்பு மாணவி அபிராமி கலந்து ெகாண்டு தங்கப்பதக்கம் ெபற்றுள்ளார். மலும் மாணவிகள் இருவரும் மாநில அளவில் நடக்கும் ேபாட்டிகளில் கலந்து ெகாள்ள தகுதி ெபற்றுள்ளனர். ெவற்றிப் ெபற்ற மாணவிகளை பள்ளித் தாளாளர் கிருஷ்ணசுவாமி, துணைத் தாளாளர் சுனி, பள்ளி இயக்குநர் தருண் சுரத், பள்ளி முதல்வர் லிஜோ ேமாள் ேஜக்கப் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.
மாவட்ட அளவிலான நீச்சல், சிலம்ப போட்டியில் அருணாச்சலா பள்ளி மாணவிகளுக்கு தங்கப்பதக்கம்
0