மானாமதுரை, ஜூன் 11: மானாமதுரை 22 கே.வி துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக, இன்று (ஜூன் 11) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை, மானாமதுரை, சிப்காட், ராஜகம்பீரம், முத்தனேந்தல், இடைக்காட்டூர், மிளகனூர், கட்டிக்குளம், தெ.புதுக்கோட்டை, முனைவென்றி, குறிச்சி, கச்சாத்தநல்லூர், நல்லாண்டிபுரம், சங்கமங்கலம், அன்னவாசல், கீழப்பசலை ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என மானாமதுரை மின்வாரிய செயற்பொறியாளர் ஜான்சன் தெரிவித்துள்ளார்.