செய்முறை வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, இஞ்சி, பச்சை
மிளகாய் சேர்த்து வதக்கி அத்துடன் வேக வைத்த பட்டாணியை வடிகட்டி சேர்த்து,
அடுப்பை நிறுத்தி தேங்காய், மாங்காய் துருவல்கள், சாட் மசாலா; தூள்
சேர்த்து பிரட்டவும். சுவையான பீச் சுண்டல் தயார்.
மாங்காய் – பட்டாணி சுண்டல்
previous post