செய்முறை வாணலியில் எண்ணெய் விட்டு கொள்ளு, உ.பருப்பு, க. பருப்பு
இவைகளை பொன்னிறமாக வறுக்கவும். பின்பு துருவிய மாங்காய், காய்ந்த மிளகாய்,
பச்சை மிளகாய், பெருங்காயம் , உப்பு சேர்த்து வதக்கவும். சூடு ஆறியவுடன்
மிக்சியில் மாங்காய் கலவையை அரைத்து, பின்பு பருப்பு கலவையை சேர்த்து
கரகரப்பாய் அரைத்து எடுக்கவும். பின்பு கடுகு, கறிவேப்பிலை தாளிக்கவும்.
சுவையான மாங்காய் துவையல் தயார். மசக்கை பெண்களுக்கு உகந்தது.
மாங்காய் துவையல்
71
previous post