எப்படிச் செய்வது?கடாயில் வெண்ணெய், மைதா சேர்த்து பச்சைவாசனை போக
வறுத்து, அதனுடன் பால் சேர்த்து கைவிடாமல் கிளறவும். நன்கு கிரீமாக;
வரும்போது உப்பு, மிளகுத்தூள், சீஸ் துருவல், வெந்த பாஸ்தா, மிக்ஸ்டு
ஹெர்ப்ஸ் சேர்த்து நன்றாக கலந்து இறக்கவும். மேலே சிறிது; சீஸ் தூவி சூடாக
பரிமாறவும்.
மாக் அண்ட் சீஸ் பாஸ்தா
83
previous post