செய்முறை முதலில் அரிசி மாவுடன் கடலை மாவு, நறுக்கிய காளான், வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், உப்பு சேர்த்து, வெண்ணெய் போட்டு, சிறிது தண்ணீர் தெளித்து கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும். இதை பக்கோடாக்களாக காயும் எண்ணெயில் கிள்ளிப்போட்டு, பொன்னிறமாக வேக விட்டு எடுக்கவும்.மாலை நேரத்தில் சுவையான ஸ்நாக்ஸ் ரெடி.
மஷ்ரூம் பக்கோடா
previous post