எப்படிச் செய்வது?மரவள்ளிக்கிழங்கு துருவல், மைதா, சர்க்கரை, சிறிது தண்ணீர் ஊற்றி மிக்சியில் அரைத்துக் கொள்ளவும். அதனுடன் வெனிலா எசென்ஸ்; சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு கரைத்து கொள்ளவும். குழிப்பணியாரக் கல்லை சூடாக்கி எண்ணெய் விட்டு மாவை ஊற்றி இருபுறமும்; வேகவிட்டு எடுத்து சூடாக பரிமாறவும்.
மரவள்ளிக்கிழங்கு பணியாரம்
previous post