தேன்கனிக்கோட்டை, ஜூன் 6: கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் பேரூராட்சியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. கெலமங்கலம் பேரூராட்சி 11வது வார்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் செயல் அலுவலர் மஞ்சுநாத், பேரூராட்சி தலைவர் தேவராஜ் முன்னிலையில் துப்புரவு மேற்பார்வையாளர் நாகேந்திரகுமார் மேற்பார்வையில், தூய்மை பணியாளர்கள் மூலம் மரக்கன்றுகள் நடப்பட்டது.
மரக்கன்றுகள் நடும் விழா
0