வடமதுரை, ஆக. 15: வடமதுரை எஸ்ஐக்கள் சித்திக், கிருஷ்ணவேணி தலைமையிலான போலீசார் பில்லமநாயக்கன்பட்டி, கொல்லப்பட்டி பகுதிகளில் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். அப்போது மதுபான பாட்டில்களை மறைத்து வைத்து விற்பனை செய்த பில்லமநாயக்கன்பட்டி செந்தில்குமார் (47), அணைப்பட்டி ரமேஷ்குமார் (34), மோர்பட்டி ராஜா
மது விற்ற 3 பேர் கைது
previous post