கெங்கவல்லி அருகே கூடமலை கிராமத்தில் கெங்கவல்லி எஸ்ஐ கணேஷ்குமார் தலைமையில் போலீசார் ரோந்து சென்றபோது, கூடமலையில் பிரபாகரன் மனைவி சந்தோஷ்(37), என்பவர் வீட்டில் மதுபானங்கள் பதுக்கி அதிக விலைக்கு விற்பனை செய்தது தெரியவந்தன. இதையடுத்து, சந்தோஷ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
மது விற்ற பெண் கைது
0
previous post