மதுரை: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி கிளைசிறையின் பொறுப்பு அதிகாரி உதவி சிறை அலுவலர் பணியிடை நீக்கம் செய்துள்ளனர். சிறை கைதிகளுக்காக வாங்கப்பட்ட அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்களை முறைகேடாக பயன்படுத்தியதாக புகார் எழுந்த நிலையில் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். …