Monday, March 4, 2024
Home » மண்புழு உரத்திற்கு அமோக வரவேற்பு சேவூரில் 16,008 மெட்ரிக் டன் நிலக்கடலை வரத்து

மண்புழு உரத்திற்கு அமோக வரவேற்பு சேவூரில் 16,008 மெட்ரிக் டன் நிலக்கடலை வரத்து

by Francis

 

அவிநாசி, பிப்.6:அவிநாசி அருகே சேவூரில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் இந்த வாரம் நடைபெற்ற ஏலத்திற்கு 16008 மெட்ரிக் டன் எடையுள்ள நிலக்கடலை 586 மூட்டைகள் வந்திருந்தன. சென்ற வாரத்தை விட, வரத்து குறைந்து இருந்தது.

ஏலத்தில், குவிண்டால் ஒன்றுக்கு முதல் ரக நிலக்கடலை ரூ.7000 முதல் ரூ.7610 வரையிலும், இரண்டாவது ரக நிலக்கடலை ரூ.6500முதல் ரூ.7000 வரையிலும், மூன்றாவது ரக நிலக்கடலை ரூ.5020 முதல் ரூ.6500 வரையிலும் ஏலம் போனது.மொத்தம் ரூ.10.45 லட்சத்துக்கு ஏலம் நடைபெற்றது. ஏலத்தில் 5 வியாபாரிகள், 76 விவசாயிகள் பங்கேற்றனர்.

You may also like

Leave a Comment

two × 4 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi