எப்படிச் செய்வது : முதலில் வறுக்க வேண்டியதை நன்றாக கலந்து வறுத்துக் கொள்ளவும். பின்பு வாணலியில் எண்ணெய் விட்டு, இடிச்சபூண்டு, மிளகுத்தூள், எலுமிச்சைச்சாறு, தக்காளி, உப்பு சேர்த்து நன்கு மசாலாவாக ஆக்கிக்கொள்ளவும். பின்னர் அதில் வறுத்தவற்றை சேர்க்கவும். இறுதியாக வெங்காயத்தாள் சேர்த்து பரிமாறவும்.
மட்டன் மஞ்சூரியன்
79
previous post