செய்முறை ;முதலில் மட்டனை வேக வைத்துக்கொள்ள வேண்டும். பிறகு வாணலியில் எண்ணெய் ஊற்றி கறிவேப்பிலை, வெங்காயம், மிளகாய் போட்டு வறுத்துக்கொள்ள வேண்டும். உடன் இஞ்சி, பூண்டு விழுதுகளையும் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். பிறகு மட்டன் துண்டுகளைப் போட்டு வதக்க வேண்டும்.; அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி வதக்க வேண்டும். பிறகு மிளகுப்பொடியை மேலே தூவி வதக்கவும். தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும். பிறகு கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
மட்டன் பெப்பர் ஃப்ரை
79
previous post