செய்முறைகுக்கரில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி, நறுக்கிய பல்லாரியை போட்டு தாளிக்கவும். பிறகு இஞ்சி, பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி, மட்டன், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். இத்துடன் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து 5 விசில் விடவும். கறி வெந்தவுடன் தண்ணீரை வடிகட்டி தனியே வைக்கவும். பின்னர் மட்டன் கலவையில் பஜ்ஜி மாவை சேர்த்து பிசிறவும். வாணலியில் எண்ணெய் சூடானதும் மட்டனை போட்டு பொன்னிறமாக எடுக்கவும்.சுண்டி இழுக்கும் சுவையில் மட்டன் பக்கோடா ரெடி.
மட்டன் பக்கோடா
70
previous post