எப்படிச் செய்வது? மட்டன் ஸ்க்யூவரை 1/2 மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவும். பச்சைமிளகாய், புதினா, கொத்தமல்லியை தண்ணீர் இல்லாமல் ஒன்றிரண்டாக; அரைத்துக் கொள்ளவும். பிறகு கொடுத்துள்ள அனைத்துப் பொருட்களையும் ஒன்றாக சேர்த்து பிசைந்து 1 மணி நேரம் ஊறவைக்கவும். பின்பு பெரிய; பெரிய உருண்டைகளாக எடுத்து நீளவாக்கில் உருட்டிக் கொள்ளவும். வுட்டன் ஸ்க்யூவரில் சொருகி கபாப்களை ரெடி செய்யவும். தோசைக்கல்லில் எண்ணெய் சேர்த்து கபாப்களை வேகவைத்து எடுக்கவும்.; தேவைப்பட்டால் ஒரு கிண்ணத்தில் சூடான கரித்துண்டில் நெய் விட்டு கபாப்களின் நடுவில் வைத்து மூடி போட்டு வேகவைத்து எடுத்து பரிமாறவும்.
மட்டன் சீக் கபாப்
previous post