எப்படிச் செய்வது?முதலில், வாணலியில் எண்ணெய் விட்டு அதில் பட்டை, ஏலக்காய், மிளகு, கிராம்பு, வெங்காயம், பச்சை, மிளகாய் சேர்த்து தாளிக்கவும், மட்டன், தக்காளி, மட்டன் மசாலா, தயிர், உப்பு சேர்த்து, நன்கு கொதிக்கவிடவும். இறுதியாக புதினா, கொத்தமல்லி சேர்த்து சூடாக பரிமாறவும்.
மட்டன் சாப்ஸ்
87
previous post