எப்படிச் செய்வது?முதலில் தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு முட்டை, வெங்காயம், மட்டன் சேர்த்து நன்றாக வதக்கவும். பின்பு அரிசி மற்றும் தோசைக்கல் மசாலா சேர்த்து நன்றாக கிளறி இறுதியாக மிளகுத் தூள், உப்பு சேர்த்து நன்றாக கிளறவும். பின்னர் கொத்தமல்லி சேர்த்து பரிமாறவும்.
மட்டன் கல் சோறு
50
previous post