செய்முறை முட்டையில் வெங்காயம், பச்சை மிளகாய், மிளகுத்தூள், உப்பு
சேர்த்து நன்றாக அடித்துக் கொள்ளவும். மட்டனை தனியாக மஞ்சள் தூள், உப்பு
சேர்த்து வேகவைத்து அதை கீமா போல்; செய்து கொள்ளவும். கடாயில் எண்ணை
சேர்த்து அதில் இரண்டு முட்டை சேர்த்து அதனுடன் மட்டன் கொத்துக் கறியை
சேர்த்து மஞ்சள் தூள், கரம் மசாலா, உப்பு போட்டு நன்றாக வதக்கவும். மட்டன்
முட்டையுடன் சோர்ந்து நன்றாக வெந்தவுடன் அதனை தனியாக எடுத்து வைக்கவும்.
தவாவில் எண்ணை சேர்த்து அதில் அடித்து வைத்துள்ள முட்டையை ஆம்லெட் போல்
சேர்த்து அதன் மேல் மட்டன் கொத்துக் கறி மசாலாவை சேர்த்து நன்றாக பரப்பி
விடவும். பிறகு இரண்டு பக்கம் வேகவிட்டு சூடாக பரிமாறவும்.
மட்டன் ஆம்லெட்
59
previous post