செய்முறை:அரைக்க கொடுத்த பொருட்களை சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைக்கவும். அதை ஆப்ப மாவுடன் சேர்க்கவும். ஆப்பச்சட்டி சூடானதும், பெரிய கரண்டியில் மாவை எடுத்து ஊற்றவும். சுற்றிலும் எண்ணெய் ஊற்றி மூடி வேக வைக்கவும். சில நிமிடங்கள் கழித்து திருப்பவும். வெந்ததும் எடுக்கவும்.
மசாலா ஆப்பம்
80
previous post